.

அவர் முப்பாலைத்தான் முன்னர் எழுதினார்...நான் நான்காவது பாலாய் ஞானத்தை எழுதினேன். He has written the three parts of the kural and now Iam writing the fourth part.

gnanak kural

gnanak kural - the wisdom and philosophy in two simple lines

Monday, November 4, 2013

காமமே கடவுளின் சாட்டை.......sex is the whip of the God.

ஆயிரம் கோடியாய் அருகிப் பெருகுவதால்
காமமே கடவுளின் சாட்டை.
as the population is reaching thousand crores
sex is the whip of the God.

விட்டில் பூச்சி காமத்தில் விழும்...... insects fall in light.

ஒருமுறை கடவுளை உணர்ந்தாலும் மனம்
விட்டில் பூச்சியாய் காமத்தில் விழும்.
even after realizing the God the mind will fall in sex 
as insects fall in light.

கழுதையைத் தேடும் வண்ணான்.....washerman searching his own ass.

கடவுளைத் தேடி காலமெல்லாம் ஓடுவான்
கழுதையைத் தேடும் வண்ணான்.
search the God outside is like the washerman
who is searching his own ass.

ஆன்மா இல்லாத உடம்பு.....bone and flesh body without soul

பிறர் நலம் கருதாது தான் மட்டும் வாழ்வான்
ஆன்மா இல்லாத உடம்பு.
who lives without thinking about others
is like bone and flesh body without soul 

Wednesday, January 23, 2013

the serpent will rise inside....உறங்காது எழும் குண்டலி


உறங்காத மனமும் உறங்குமாற்றான் செய்திடின்
உறங்காது எழும் குண்டலி.
control the mind which is restless
the serpent will rise inside.

the good will realize the good....நல்லதை நல்லது சேரும்


நல்லதை நல்லது சேரும் அவ்வாறல்லது
எதிர் வரினும் அறியாது.
the good will realize the good and
the bad will not know so.

the mind will disappear soon.....ஆத்மாவே ஸத்தியம்


ஆத்மாவே ஸத்தியம் என்றே இருந்திடுக
மனமுமே இல்லாததாகும்.
keep the soul as the ultimate truth
the mind will disappear soon.

rituals are making them muddy....சேறுதான் சாஸ்த்திரக் கலக்கல்


ஆழமில்லாக் குளத்தில் அருந்தும் நீர் ஞானம்
சேறுதான் சாஸ்த்திரக் கலக்கல்.
wisdom is like water in a small pool
rituals are making them muddy.

Tuesday, January 22, 2013

you will get the heaven....பற்றெல்லாம் நீங்கி மனமும் நசித்த


பற்றெல்லாம் நீங்கி மனமும் நசித்த பின்னால்
வந்திடும் பரமபதம்.
remove attachment and destroy mind
you will get the heaven.

attachment will give only pain....பற்றினால் ஏற்படும் துன்பம்


பற்றினால் ஏற்படும் துன்பம் பற்றற்றது
பரம பதம் சேர்த்துவிடும்.
attachment will give only pain
no attachment will put you in heaven.

mind grows pain grows....பந்தமும் மோக்ஷமும் மனதினால்


பந்தமும் மோக்ஷமும் மனதினால் ஆவதன்றோ
மனம் வளரத் துன்பம் வரும்.
attachment and liberation are from mind
as mind grows pain grows.

binding coir with the world....ஆசையே உலகோடு கட்டும் கயிறு


ஆசையில்லா மனத்தில் அனைத்தும் சுத்தம் ஆசையே
உலகோடு கட்டும் கயிறு.
desire less mind is pure desire
is the binding coir with the world.

there is no second thing....இரண்டானது இல்லை


இரண்டானது இல்லை என்றறிந்து தெளிவாய் இருந்துவிட
வந்துவிடும் ஞானம்.
realizing that there is no second thing
wisdom will come inside.

asking the worldly success...பரமனைப் பற்றின்றிப் பார்


கருமமும் வேண்டுவதில் வேதமும் வேண்டுவதில்
பரமனைப் பற்றின்றிப் பார்.
for asking the worldly success or for the wisdom
see the God without any attachment.

without any attachment will be a saint...பாசங்கள் அற்றிருப்பான் பரமஹம்சன்


வேஷங்கள் எதுவுமின்றி வெற்றுடம்பு நினைவுமின்றி
பாசங்கள் அற்றிருப்பான் பரமஹம்சன்.
without any acting without thinking his body
without any attachment will be a saint.

crores of people are bad....தீயவர் பலகோடி இவ்வுலகில்


தீயவர் பலகோடி இவ்வுலகில் ஒன்றிரண்டு
தூயவர் காணப் பெறும்.
crores of people are bad in this world
but one or two are good.

just see Him in stones...கல்லிலே கடவுளைக் காண்


உள்ளத்து உள்ளானை உணருகின்ற வரையில்
கல்லிலே கடவுளைக் காண்.
up to realize the God who is inside
just see Him in stones.

don't cry for the God in stones....கல்லிலே கடவுள் என்று கதறுதல்


கல்லிலே கடவுள் என்று கதறுதல் வேண்டாம்
உள்ளிலே உள்ளான் உணர்.
don't cry for the God in stones
He is inside you.

the holy water and the statues...தீர்த்தமும் மூர்த்தியும் தேடி


தீர்த்தமும் மூர்த்தியும் தேடி தெருவெல்லாம் ஓட வேண்டாம்
தெளிவுடன் உள்ளே தேடு.
don't search the holy water and the statues by running in streets see them inside.

doing all bad and speak about God....கள்ளத்தை உள்ளம் வைத்து கடவுள் ஞானம் பேசினால்


கள்ளத்தை உள்ளம் வைத்து கடவுள் ஞானம் பேசினால்
உள்ளத்தில் வாராது உயர்வு.
doing all bad and speak about God
you will not get the height.
  

immersed in rituals and formalities..சல்லிக்காசு பெறாது வாழ்வு


சாத்திரங்கள் செய்து சடங்குகளில் சிக்கிவிட்டால்
சல்லிக்காசு பெறாது வாழ்வு.
immersed in rituals and formalities
will make you penny wise.

will be destroyed in death...காலன் வந்திடக் கறையும்


வேள்வி செய்து வீடு கட்டி வேண்டியன பெற்றதெல்லாம்
காலன் வந்திடக் கறையும்.
the prayers,the wealth,the desires and all others
will be destroyed in death.

reach wisdom in this body itself...உடம்புள்ள போதே ஞானம்


ஓடம் உள்ளபோதுதான் அக்கறை சேரலாம்
உடம்புள்ள போதே ஞானம்.
reach the other side of river by a boat
reach wisdom in this body itself.

what is the use of reading holy books....நாலுவேதம் ஓதுவதால் பயனென்


நாலுவேதம் ஓதுவதால் பயனென்கொல்
நாலாம் நிலை வாராவிடில்.
what is the use of reading holy books
if the fourth stage is not coming.

God comes for two times bathing....இருவேளை நீராட இறைவனும் வரும்


இருவேளை நீராட இறைவனும் வருமெனில்
தினம் காணும் கிணற்றுத் தவளை.
if God comes for two times bathing
the frog of the well will see Him.

silence is the medicine for attachment....மௌனமே வாசனைக்கு மருந்து.


மௌனத்தே இருந்துவிட்டால் மடிந்துவிடும் வாசனையும்
மௌனமே வாசனைக்கு மருந்து.
keeping silence one can kill attachments
silence is the medicine for attachment.

attachment is the spinning top thread...வாசனையே பம்பரக் கயிறு.


வாசனையைக் கொன்றவனே ஞானியாவான்
வாசனையே பம்பரக் கயிறு.
kill attachments and get wisdom
attachment is the spinning top thread.

controlling all the senses....இருள் பகல் இல்லா நிலை.


கருவிகளை அடக்கும் கருத்தறிந்து விடுதல்
இருள் பகல் இல்லா நிலை.
by controlling all the senses one can reach
no night or day stage.

wisdom is final silence....ஞானமே மௌனத்தின் முடிபு.


ஞானத்தின் வல்லமையாய் வேறொன்றுமில்லை
ஞானமே மௌனத்தின் முடிபு.
after reaching wisdom nothing is needed
wisdom is final silence.

salvation are not necessary.....அட்டமா சித்திகளும் அடைதலும்


அட்டமா சித்திகளும் அடைதலும் வேண்டிடுமோ
அசையா மனத்தையே அடைந்துவிட்டால்.
even the eight salvation are not necessary
if the still mind is achieved.

silence is the last exam....மௌனமே கடைசிப் பரிட்சை


மந்திரங்கள் ஜெபிக்கும்போது மௌனத்தை முயல்க
மௌனமே கடைசிப் பரிட்சை.
while chanting holy books try the silence
as silence is the last exam.

weigh the good by knowing the bad.....தங்கத்தை எடை அறிய தராசிரும்பு


தங்கத்தை எடை அறிய தராசிரும்பு உதவுதல்போல்
மேலொர் தரமறிய கீழோர்.
as the iron scale is used to weigh gold
weigh the good by knowing the bad.

laziness is the only bad.....சோம்பலே கீழ்மை தரும்.


எத்தொழிலானாலும் கீழ்மை ஒன்றுமில்லை
சோம்பலே கீழ்மை தரும்.
any work is not bad but
laziness is the only bad.

praising will destroy...புகழ்ச்சியால் மானுடம் கெடும்


உண்ட இனிப்பு உடல் கெடுக்கும் அவ்வாறே
புகழ்ச்சியால் மானுடம் கெடும்.
sweet will destroy the health
praising will destroy the being.

desires will destroy....ஆசைகள் பெருகினால் அறிவு கெடும்


ஆசைகள் பெருகினால் அறிவும் கெட்டுவிடும்
ஆசையை வேறுடன் அறு.
desires will destroy your mind
remove them by root.

wealth earned without helping...பிறர்க்குதவியில்லாது பொருள் சேர்க்க வேண்டாம்


பிறர்க்குதவியில்லாது பொருள் சேர்க்க வேண்டாம் பிற்பிறப்பில்
பேயாகிச் சுற்ற வைக்கும்.
wealth earned without helping others
will make you a ghost.

excess will kill yourself......உயிர் வளர்க்குமாற்றான் உணவு


உயிர் வளர்க்குமாற்றான் உணவுண்ண வேண்டும் அளவு கெடின்
தண்ணுனவே தன்னைக்கொல்லும்.
eat to live the excess
will kill yourself.

it is better to kill ourselves....தன் உயிர் மாய்த்தல் நன்று.


பிற உயிர் பறித்து தன் உடல் வளர்ப்பினும்
தன் உயிர் மாய்த்தல் நன்று.
it is better to kill ourselves instead of
killing other lives to live.

Monday, January 21, 2013

mind which is slave.....நம்மில் அடிமையாய் நின்றாடும் மனமே


நம்மில் அடிமையாய் நின்றாடும் மனமே
நம்மையே அடிமை செய்யும்.
mind which is slave for us
will also slave us.

tin will shine like gold.....வெயிலிலே மின்னும்கல் பொன்


வெயிலிலே மின்னும்கல் பொன் போன்று தோன்றும்
வெட்டவெளி உலக வாழ்வு.
tin will shine like gold in sun
world life is like that.

happy even in poverty....வறுமை வந்தாலும் வாட்டமுறாதான்


வறுமை வந்தாலும் வாட்டமுறாதான் வாழ்க்கை
செல்வந்தன் என்றுணரப்படும்.
one who is happy even in poverty
is the real rich.

love and affection enter the mind....அன்பும் சாந்தமும் உள்ளத்தே


அன்பும் சாந்தமும் உள்ளத்தே புகுந்து விட்டால்
துன்பமும் எப்போதும் இல்.
if love and affection enter the mind
no pain will be there.

pleasure is not in the object....மனமே மாற்றுரைக்கும் கல்


இன்பமென்பது பொருளிலே இல்லை
மனமே மாற்றுரைக்கும் கல்.
the pleasure is not in the object
mind is the gold testing stone.

ignorance is the birthplace of pain.....துன்பம் பிறக்குமிடம் அறியாமை


துன்பம் பிறக்குமிடம் அறியாமை என்றறிக
அறியாமை அல்லல் புகுத்தும்.
ignorance is the birthplace of pain
ignorance is the root of misery.

elephant can also have a slip.....யானைக்கும் அடி சறுக்கும்


கற்றோரும் சில நேரம் கல்லாத் தவறு செய்வர்
யானைக்கும் அடி சறுக்கும்.
even the learned will do mistakes
elephant can also have a slip.

money the devil is ruling the world....பணப்பேய் பிடித்தாடும் உலகு


பணம் இருந்து விட்டால் பல் நாடு வாங்கிடலாம்
பணப்பேய் பிடித்தாடும் உலகு.
for money one can purchase the nations
money the devil is ruling the world.

thoughts are controlled...சிந்தனை தெளிந்து விட்டால்


சிந்தனை தெளிந்து விட்டால் சீர்திறன் கூடிவிடும்
சிந்தனையே சிற்றம்பலம்.
if thoughts are controlled wisdom will be established mind is the place of God.

put the mind on Almighty....சிவமென்றிருந்து சிந்தித்திரு


சிவமென்றிருந்து சிந்தித்திருப்போர்க்கு
தவமொன்றும் வேண்டுவதில்.
put the mind on Almighty
no penance is needed.

rise the snake inside.....உள் பாம்பு எழுகின்ற உண்மை


உள் பாம்பு எழுகின்ற உண்மை புரிந்துவிட்டால்
வெளிப் பாம்பு என்ன செய்யும்.
if you rise the snake inside
the snake outside cannot do anything.

the snake inside will dance....உள்ளொரு பாம்பு உளமகிழ்ந்து ஆடும்


உள்ளொரு பாம்பு உளமகிழ்ந்து ஆடும்
உள்ளத்தே இறையை வைத்தால்.
the snake inside will dance happily
if you put the God inside.

Sunday, January 20, 2013

don't get upset.......தீமை வரும்போது திகைத்திடல்


தீமை வரும்போது திகைத்திடல் வேண்டாம்
நன்மையும் பின்னே வரும்.
don't get upset when pain comes
pleasure will come later.

searching the God outside.....புதையல் மேல் உட்கார்ந்து பொருள் தேடு


புதையல் மேல் உட்கார்ந்து பொருள் தேடுதல் ஒக்கும்
வெளியிலே தேடும் இறை.
searching the God outside is like
searching a treasure sitting on it.

nature of the world....பிறரை அடித்தலும் பின்னாளில் அடிபடலும்


பிறரை அடித்தலும் பின்னாளில் அடிபடலும்
உலகத்தில் வாழ்வின் இயல்பு.
one who beats will be beaten
is the nature of the world.

world will respect the knowledge....கற்றோரின் வன்மைக்கு கலைமகளும் தொண்டு


கற்றோரின் வன்மைக்கு கலைமகளும் தொண்டு செய்வாள்
கல்வியை கற்று விடு.
world will respect the knowledge
learn it first.

angry is a short period madness.... குறை நேரப் பைத்தியம்


கோபம் கொள்வதோ குறை நேரப் பைத்தியமாம்
கோபத்தை நீக்கி விடு.
angry is a short period madness
avoid angry as much.

thiruvalluvar brother

he has written the three portions virtue, wealth, sex.  now I am writing the wisdom

திருவள்ளுவர் தம்பி

அவர் முப்பாலைத்தான் முன்னர் எழுதினார்...நான் நான்காவது பாலாய் ஞானத்தை எழுதினேன்.

show happiness to the pain....துன்பம் தருவோர்க்கும் இன்பம்


துன்பம் தருவோர்க்கும் இன்பம் காட்டிவிட்டால்
பின்னாளில் இன்பம் வரும்.
show happiness to the pain givers finally
you will be happy.

pain and pleasure are two sides......இன்பமும் துன்பமும் இரு வேறு பக்கங்கள்


இன்பமும் துன்பமும் இரு வேறு பக்கங்கள்
என்றிருக்க அமைதி உண்டு.
feel pain and pleasure are two sides
and get the peace.

ego will destroy your soul....அகம்பாவம் புகுந்துவிட்டால்


அகம்பாவம் புகுந்துவிட்டால் ஆன்ம நலம் கெட்டுவிடும்
அகந்தையை தூர ஓட்டு.
the ego will destroy your soul's health
drive away the ego first.

all that are outside are only a drama....வெளியில் இருப்பதெல்லாம் வேஷக் கூத்து


வெளியில் இருப்பதெல்லாம் வெறும் வேஷக் கூத்து
உள்ளிருக்கும் ஆன்மாவைக் கேள்.
all that are outside are only a drama
ask your soul inside.

pain because of the efforts....முயற்சி செய்தலால் ஏற்படும் வருத்தம்


முயற்சி செய்தலால் ஏற்படும் வருத்தம் பின்வரும்
வெற்றியால் மறைந்து விடும்.
pain because of the efforts will disappear
after the success.

all will leave you....சுய நலம் துன்பம் புகுத்தும்


சுய நலம் பெருகினால் சுற்றம் விலகும்
சுய நலம் துன்பம் புகுத்தும்.

all will leave you if you are selfish
which will give only pain.

a sword inside a cover.... உறங்கும் வாளினால் பயனென்


உறையிலே உறங்கும் வாளினால் பயனென்
அவ்வாறே சொல்லாத சொல்.
a sword inside a cover is useless
similar is untold words.

work without any faith...அடிவாரமில்லாக் கேணி


அடிவாரமில்லாக் கேணி ஆழம் காணுதல் ஒக்கும்
நம்பிக்கை இலா முயற்சி.
work without any faith is like finding
the depth of a no basement well.

can't control one's words....பிறர் நாவை அடக்குதல் இயலாததாயின்


பிறர் நாவை அடக்குதல் இயலாததாயின்
அவர் பேச்சு கேளாமை நன்று.
if you can't control one's words
ignore their speech.

don't laugh at old....முதுமையைக் கண்டு சிரியாமை


முதுமையைக் கண்டு சிரியாமை வேண்டும் நாள்தோறும்
நம்மையே நெருங்குதலான்.
don't laugh at old as it is
nearing us also daily.

one who doesn't respect elders....தன்னிலும் பெரியாரைத் தான் மதியாதான்


தன்னிலும் பெரியாரைத் தான் மதியாதான் தன்சிறியோர்
முன்னிலும் தலைகுனிய நேரும்.
one who doesn't respect elders 
will not be respected by youngsters.

Friday, January 18, 2013

a court is inside..... உள்ளொரு நீதி மன்றம்


ஒவ்வொரு மனிதர்க்கும் உள்ளொரு நீதி மன்றம்
நிசப்தமாய் நின்று கேட்கும்.
a court is inside everybody asking
questions silently.

a flower with no flavor....மணமில்லா மலரினால் யாது பயன்


மணமில்லா மலரினால் யாது பயன் அவ்வாறே
குணமில்லா மனித வாழ்வு.
a flower with no flavor is useless
similarly the characterless life.

what is the use of human life....மனிதராய்ப் பிறத்தலின் பயனென்


மனிதராய்ப் பிறத்தலின் பயனென் உலகிற்கு
உதவியாய் இல்லாவிடின்.
what is the use of human life
if it is not useful to others.

body will shrink due to age.....வயது செல்ல உடல் சுருங்கும்


வயது செல்ல உடல் சுருங்கும் வாழ்வோ
மகிழ்வின்றேல் சுருங்கிவிடும்.
body will shrink due to age but
the life will shrink when happiness reduces.

learning a lesson by loosing wealth...கண் விற்று வாங்கும் சித்திரம்


கைப்பொருள் இழந்து பாடம் பெறலால் பயனென்
கண் விற்று வாங்கும் சித்திரம்.
learning a lesson by loosing wealth
is like selling the eyes to purchase a picture.

people who are weak......மனதினால் பலவீனமானார்


அதிர்ஸ்டத்தின் கண்ணே அயராது கண் வைப்போர்
மனதினால் பலவீனமானார்.
people who are weak in their mind
will have faith in luck.

self realization must be the aim....தன்னை அறிதலே குறிக்கோளாம்


தன்னை அறிதலே குறிக்கோளாம் மற்றெல்லாம்
வெளி உலகின் வேடங்கலே.
self realization must be the aim
all others are only for the world.

not measured by age...வயதினால் அளப்பதில்லை இளமை


வயதினால் அளப்பதில்லை இளமை அவரவர்
நம்பிக்கை கொண்டு அளக்கப்படும்.
the youth is not measured by age but
it is measured by their faith.

ignorant will believe everything....எல்லாமும் நம்பிடுவர் அறிவிலிகள்


எல்லாமும் நம்பிடுவர் அறிவிலிகள் அறிவாளர்க்கு
எல்லாமும் சந்தேகம்தான்.
the ignorant will believe everything
but the knowledge will doubt everything

laziness is like suicide....சோம்பலே தற்கொலைக்கு ஒப்பாகும்


சோம்பலே தற்கொலைக்கு ஒப்பாகும் அல்லாத
தன் முனைப்பு வாழ்வை உயர்த்திவிடும்.
laziness is like suicide and efforts
will give one the success.

ignorance is the cause of all pain....அறியாமையே துன்பத்தின் பிறப்பிடம்


அறியாமையே துன்பத்தின் பிறப்பிடம் என்றறிக
அஃதிலார்க்கு ஆன்ம நலம் கிட்டிவிடும்.
ignorance is the cause of all pain if it is not there one will easily be enlightened.

learning holy books....நான்மறை கற்றலால் பயனென்


நான்மறை கற்றலால் பயனென் ஆடிடும்
நான் மறையாவிடில்.
if the self the ego is not disappeared
what is the use of learning holy books.

remove the worldly addiction....பெரும் பித்தே பேரருளாம்


பெரும் பித்தன் அருளால் சிறு பித்தம் தெளிவோம்
பெரும் பித்தே பேரருளாம்.
remove the worldly addiction by having addiction on Him He is the highest addict.

remaining inside you....உள்ளிருந்துகொண்டே உலகெலாம் தேட


உள்ளிருந்துகொண்டே உலகெலாம் தேடவைக்கும்
உன்மத்தப் பித்தன் அவன்.
remaining inside you He will make you
to search outside.

Thursday, January 17, 2013

if you love the Almighty.....நாளினைக் கோளினைத் தேடுதல் வேண்டாம்


நாளினைக் கோளினைத் தேடுதல் வேண்டாம்
நாதன் பால் காதலர்க்கு.
don't worry about dates and planets
if you love the Almighty.

all are needed only six feet.....எல்லோர்க்கும் இரு மூன்று அடி


நல்லதென் மண்ணினைச் சேர்த்தலால் பயனென்
எல்லோர்க்கும் இரு மூன்று அடி.
what is the use of saving acres of land
all are needed only six feet.

power addiction is for life..... பதவி பிடித்த போதை வாழ் நாள்.


குடித்த போதை சிறு நேரம் பதவி
பிடித்த போதை வாழ் நாள்.
the liquor addiction is for some time
but power addiction is for life.

man will die for worldly pleasures...இடர் புகுந்து மாயும் மனிதம்


சுடர்புகும் ஈசல் அவ்வாறே இன்ப
இடர் புகுந்து மாயும் மனிதம்.
insects will fall and die in the candle
man will die for worldly pleasures.

full of worldly dust.....உலகிலே உள்ள குப்பை.


நிலவிலே நின்றாலும் நினைவெல்லாம் நிறைந்திருக்கும்
உலகிலே உள்ள குப்பை.
even if you are standing in the moon
your mind will be full of worldly dust.

sounds of entire world...உலகின் சப்தமெல்லாம் ஒன்றுமில்லை


உலகின் சப்தமெல்லாம் ஒன்றுமில்லை என்றறிக
உள் நோக்கி அமர்ந்தவர்க்கு.
sounds of entire world is nothing
if you sit seeing inward.

sitting in shoulders of his father......தற்புகழும் மாந்தோர் நிலை.


தந்தை தோளேறி தான் பெரியோன் எனும் மழலை
தற்புகழும் மாந்தோர் நிலை.
sitting in shoulders of his father child will think he is big
similar is self boosting.

blank mind is more better.....தீய நினைத்தலின் ஓதுதல் நன்று


தீய நினைத்தலின் ஓதுதல் நன்று அதன் நன்று
உள்ளொன்றும் இல்லாமை.
instead bad thinking chanting better
but blank mind is more better.

mind will be weeping at the closed door....ஓர் வழி மூடி ஓர் வழி திறக்கும் கடவுள்


ஓர் வழி மூடி ஓர் வழி திறக்கும் கடவுள்
ஓர் வழி பார்த்தழும் மனம்.
God will open one door while closing another
but mind will be weeping at the closed door.

if you put an aluminium plate......தந்தைக்கு நீ வைத்த தட்டு


தந்தைக்கு நீ வைத்த தட்டு பின்னாளில்
உன் கைக்கே தானே வரும்.
if you put an aluminium plate for your father
it will return to you by your son.

they will forget you in their sex......காமத்தில் உனை மறக்கும்.


மழலையில் மகிழ்தலும் வேண்டா பின்னாளில்
காமத்தில் உனை மறக்கும்.
don't get too much pleasure by children
they will forget you in their sex.

worldly life is like datua beauty....உலக வாழ்வு ஓர் ஊமத்தை அழகு


உலக வாழ்வு ஓர் ஊமத்தை அழகு
உள்ளோர் நாற்றம் உண்டு.
the worldly life is like datua beauty
inside is a bad smell.

monkey will howl in the middle of the night.... குரங்கு சாமத்தில் ஊளையிடும்.


காம மரமேறி மனமென்னும் ஓர் குரங்கு
சாமத்தில் ஊளையிடும்.
climbing the tree of sex the mind monkey
will howl in the middle of the night.

money devil and sex the toddy....பணப்பேய் பிடித்து காமக்கள் குடித்து


பணப்பேய் பிடித்து காமக்கள் குடித்து
மனக்குரங்கு தினம் ஆடும்
the mind monkey will dance daily with
money devil and sex the toddy.

sedative by women's eyes.....கயழ்விழி வாராது கடைவழி


கயழ்விழி கண்டு களிப்புறவும் வேண்டாம்
கயழ்விழி வாராது கடைவழி.
don't be sedative by women's eyes
they are not coming to your final travel.

bitten by angry scorpion.......மனக் குரங்கு தினம் ஆடும்


பணத்தாசைக் கள் குடித்து கோபத் தேள் கொட்டி
மனக் குரங்கு தினம் ஆடும்.
the mind monkey will dance with drinking
toddy of money and bitten by angry scorpion.

God is not that much hard.....உண்ணா நோன்பிருந்து உழதுதல் வேண்டா


உண்ணா நோன்பிருந்து உழதுதல் வேண்டா
இறையும் அக் கடுமை அன்று.
don't fast and suffer for God
God is not that much hard.

joy and pain are to the subject......இன்பமும் துன்பமும் எடுப்பவர் இயல்பு.


பாகலும் பல் சுவையாய் உண்பவர் உளரே
இன்பமும் துன்பமும் எடுப்பவர் இயல்பு.
even the bitter guard is tasty for some
as joy and pain are to the subject.

wisdom is the end of devotion......ஞானமே பக்தியின் முடிபு


ஞானம் வரும் வரை பக்தியைச் செய்திடுக
ஞானமே பக்தியின் முடிபு.
do the devotion upto wisdom is coming
as wisdom is the end of devotion

devotion is the end of memory......பக்தியே மனனத்தின் முடிபு


பக்தி வரும் வரை மனனத்தில் மூழ்கிடுக
பக்தியே மனனத்தின் முடிபு.
memorize verses up to devotion comes
as devotion is the end of memory.

thousand wisdom is equal to one silence.....ஆயிரம் ஞானம் ஓர் மோனம்


ஆயிரம் பக்திக்கு ஓர் ஞானம் ஈடாம் ஆயினும்
ஆயிரம் ஞானம் ஓர் மோனம்.
thousand devotion is equal to one wisdom but thousand wisdom is equal to one silence.

the pure soul is them....ஆன்மனே ப்ரம்ம மயம்.


அமர்ந்தோனும் படுத்தோனும் ஆன்மாவில் ஒன்றே
ஆன்மனே ப்ரம்ம மயம்.
the lord shiva and the lord vishnu are same
as the pure soul is them.

Labels

a court is inside (1) a flower with no flavor (1) a sword inside a cover (1) all are done by Him (1) all are done by His will (1) all are needed six feet (1) all of them are end in silence (1) all other will give only pain (1) all others will give pain (1) All religions are teaching only one thing (1) all that are outside (1) all these are because of mind (1) all will become ash (1) all will end in silence (1) all will leave you (1) also slave us (1) angry is a madness (1) any work is not bad (1) as the calf is filled with hay (1) ask your soul inside (1) asking questions silently (1) asking the worldly success (1) attachment and liberation (1) attachment is the spinning top thread (1) attachment will give only pain (1) avoid angry (1) bad will not know (1) beats will be beaten (1) binding coir with the world (1) binding force with the world (1) birthplace of pain (1) bitten by angry scorpion (1) blank mind is more better (1) boat to cross the river (1) body will shrink (1) bone and flesh body without soul (1) can any one reach the heaven (1) can't control one's words (1) chant the prayers until reaching silence (1) chanting the mantras (1) character of worldly people (1) characterless life (1) climbing the tree of sex (1) come in worldly forms (1) coming to your final travel (1) controlling all the senses (1) copper is added to gold (1) creation and destruction are by Him (1) crores of people are bad (1) cry for liberation and kill the mind (1) cry for the God in stones (1) crying has no use (1) dates and planets (1) desire less mind is pure (1) desires will be clearly visible (1) desires will destroy (1) destroy mind (1) destroy the human (1) destroyed in death (1) developing attachment (1) devotion is also a binding (1) devotion is the end of memory (1) devotion up to the level of ecstasy (1) devotion will give only ignorance (1) die in the candle (1) disappear after success (1) do the devotion upto wisdom (1) doing all bad and speak about God (1) don't fast for God (1) don't get upset (1) Don't immerse in chanting (1) Don't immerse in Mantra (1) don't laugh at old (1) don't run from your home (1) don't search Him outside (1) drive away the ego (1) ecstasy as a spring (1) efforts will give success (1) ego is not disappeared (1) ego will destroy your soul (1) elephant can have a slip (1) even bitter guard is tasty (1) excess will kill yourself (1) external eyes have limitations (1) few will search wisdom (1) fourth stage is not coming (1) full of worldly dust (1) get the peace (1) give only pain (1) God has finished the drawing (1) God comes for memorizing (1) God is a big scientist (1) God is in your heart (1) god is in your home (1) God is not hard (1) god will be there in the nowhere (1) God will here even the sound of the ant's legs steps (1) God will open one door (1) God without any attachment (1) gold testing stone (1) good character will have own limitation (1) happy even in poverty (1) Have the aim Brahmam (1) He comes from the birth itself (1) He is inside you (2) He is the highest addict (1) He will give the way (1) He will put the thorn in your path (1) He will remove it (1) human beings are put the dots (1) idol prayer will leads to abstract prayer (1) if you love the Almighty (1) if you put an aluminium plate (1) ignorance of the world in a single organ (1) ignorance is the cause of pain (1) ignorant believe everything (1) ignore their speech (1) ignoring the three basic qualities (1) inner eyes tell truths (1) insects fall in light (1) inside is a bad smell (1) instead bad thinking (1) iron scale to weigh gold (1) it is better to kill ourselves (1) joy and pain are to subject (1) just see Him in stones (1) kill attachments (1) killing other lives (1) kind words by the lowest (1) know it by see a dead person (1) know the technique (1) know the wisdom until the silence (1) know your level in God (1) knowledge doubt everything (1) knowledge has also limitations (1) knowledge is also an ignorance (1) knowledge is also ignorance (1) knowledge is also perishable (1) knowledge is ignorance (1) knowledge is only a bundle of thoughts (1) lands and farms are only valueless dust (1) laziness is like suicide (1) laziness is only bad (1) learned will do mistakes (1) learning a lesson by loosing wealth (1) learning holy books (1) life will shrink (1) liquor addiction is for some time (1) live a simple life (1) lives without thinking about others (1) love and affection enter the mind (1) make you a ghost (1) make you penny wise (1) make you to search outside (1) man is cheated by the leather body (1) man will die for worldly pleasures (1) Manthra is only a ladder to climb (1) Manthra not the Aim (1) Mantras will do wonder (1) materialistic pleasures (1) measured by their faith (1) memorize then pray then wisdom (1) memorize up to devotion comes (1) mind destroys the mind (1) mind grows pain grows (1) mind is the golden seat of ignorance (1) mind is the place of God (1) mind monkey dance (1) mind monkey will dance (1) mind on Almighty (1) mind which is restless (1) mind which is slave (1) mind will disappear soon (1) mind will weep at closed door (1) money (1) money can purchase nations (1) money chasing people (1) money devil and sex toddy (1) money is ruling the world (1) money will also become a lie (1) monkey will howl in middle of night (1) moss is clearly visible in a clear water (1) nature of the world (1) nearing us also daily (1) neighbors after death (1) no basement well (1) no body will follows you (1) no drinking water (1) no mind ignorance will die (1) no night or day stage (1) no pain will be there (1) no penance is needed (1) no way other than mind (1) Nobody knows the accounts of the God (1) not measured by age (1) not useful to others (1) nothing can be done with knowledge (1) nothing can be reached by the knowledge (1) nothing is needed (1) one can kill attachments (1) one or two are good (1) one who doesn't respect elders (1) one who saw will not tell (1) one who told will not see (1) one will be enlightened (1) only for the world (1) only memorizing words (1) other side of river by a boat (1) owl is searching the prey in the day (1) pain and pleasure are two sides (1) pain because of the efforts (1) people who are weak (1) pleasure by cheating others (1) pleasure is not in object (1) pleasure will come later (1) population is reaching thousand crores (1) power addiction is for life (1) power of the God (1) Praising the Lord (1) praising will destroy (1) pray the idols (1) Pray thy Lord who has no character (1) prayers wealth desires others (1) pure gold is useless (1) put the God inside (1) put you in heaven (1) reach wisdom in this body itself (1) Relations and neighbors are nothing (1) remaining inside you (1) remove the worldly addiction (1) remove them by root (1) respected by youngsters (1) return to you by your son (1) rise the snake inside (1) rituals and formalities (1) rituals are making muddy (1) root of misery (1) running in streets (1) salty sea water is drinking water (1) salvation are not necessary (1) saving acres of land (1) school children see God (1) search the God outside (1) searching a treasure (1) searching God outside (1) searching the goat which is on your shoulder (1) searching the God outside (1) secrets of the mantras (1) sedative by women's eyes (1) see Him inside you (1) see the God from here itself (1) see the God's game (1) seeing Him in nowhere but in idols (1) selecting small word (1) self realization is the aim (1) selling the eyes (1) sex (1) sex is added to human beings (1) sex is the whip of the God (1) shiva vishnu are same (1) show happiness to pain (1) silence is the end of wisdom (1) silence is the last exam (1) silence is the medicine for attachment (1) silence is the nature of God (1) silence is the way for Almighty (1) silence without any action (1) silent when for valid reason (1) similar is self boosting (1) sit seeing inward (1) sitting in shoulders of his father (1) snake inside will dance (1) snake outside cannot do (1) soul as the ultimate truth (1) sound of the ignorance (1) sounds of entire world (1) sowing in non season (1) speaking something outside (1) speaking without reason (1) standing in the moon (1) still mind is achieved (1) stop all the actions (1) sweet will destroy (1) the action (1) the bliss coming from inside is the truth (1) the coal in fire will glitter like gold (1) the devotion (1) the gold glitters in fire (1) the good will realize the good (1) the holy water and the statues (1) the ignorance of "mind is all" (1) the lie told by a noble one (1) the mind will fall in sex (1) the nobles in sufferings (1) the path to reach God (1) the pure soul is them (1) the real rich (1) the serpent will rise inside (1) the silent of the knowledge (1) there is no second thing (1) they will forget you in their sex (1) thinking his body (1) thirukkural (1) thirukural (1) thiruvalluvar (1) thoughts are controlled (1) thousand devotion is one wisdom (1) thousand wisdom is one silence (1) tin will shine like gold (1) too much pleasure by children (1) two times bathing God comes (1) Understand the secrecy of Mantras (1) untold words (1) up to realize God (1) virtue (1) washerman searching his own ass (1) water in a small pool (1) water is running between grasses (1) way to reach God (1) we are only arrows (1) we have been shot by God (1) wealth (1) wealth without helping (1) weigh the good by knowing the bad (1) well frog will see Him (1) what is the use of human life (1) what is the use of reading holy books (1) whether money will come on death (1) while chanting holy books (1) who don't know the god inside (1) will have faith in luck (1) wisdom (1) wisdom cannot be by philosophy (1) wisdom is final silence (1) wisdom is the end of devotion (1) wisdom will come inside (1) without any attachment (1) without sex worldly life is impossible (1) wonder the nature of God (1) work without any faith (1) world life is like that (1) world will respect the knowledge (1) worldly life is like datua beauty (1) you will be cheated by God soon (1) you will be happy (1) you will get the heaven (1) you will not get the height (1) அகக் கண்ணே மாண்பு பெறும் (1) அகந்தையை தூர ஓட்டு (1) அகம்பாவம் புகுந்துவிட்டால் (1) அசையா மனத்தையே அடைந்து (1) அடிவாரமில்லாக் கேணி (1) அட்டமா சித்திகளும் அடைதலும் (1) அதிர்ஸ்டத்தின் கண்ணே அயராது (1) அமைதி உண்டு (1) அருவத்தே காணாது உருவத்தே தேடல் (1) அருள் தேடும் அன்பர் சிலர் (1) அவனே பாதையில் முள் (1) அழிவதூம் ஆவதூம் அவன் செயல் (1) அழிவைத்தான் பெரும் (1) அழுவதினால் யாது பயன் (1) அறத்துப்பால் (1) அறிந்ததும் அறியாததே (1) அறிந்தவன் அமைதி (1) அறியாதான் ஆட்டம் (1) அறியாமை அல்லல் புகுத்தும் (1) அறியாமையே துன்பம் (1) அறிவாளர்க்கு சந்தேகம்தான் (1) அறிவினால் ஆவதொன்றில்லை (1) அறிவுமோர் மாயை என்றறிக (1) அறிவும் மாயையே (1) அனைத்தும் சுத்தம் (1) அன்பும் சாந்தமும் உள்ளத்தே (1) ஆசைகள் பெருகினால் அறிவு கெடும் (1) ஆசையே உலகோடு கட்டும் கயிறு (1) ஆசையை வேறுடன் அறு (1) ஆண்டவன் சக்தியும் ஆதியில் தெரியாது (1) ஆத்மாவின் மேல் ஆசை (1) ஆத்மாவே ஸத்தியம்.மனமுமே இல்லாததாகும் (1) ஆயிரம் கோடியாய் பெருகி (1) ஆயிரம் ஞானம் ஓர் மோனம் (1) ஆயிரம் பக்திக்கு ஓர் ஞானம் (1) ஆழமில்லாக் குளத்தில் (1) ஆன்ம நலம் கிட்டிவிடும் (1) ஆன்மனே ப்ரம்ம மயம் (1) ஆன்மா இல்லாத உடம்பு (1) ஆன்மாவில் ஒன்றே (1) இங்கிருந்து இறைவனைக் காண்பாய் (1) இடர் புகுந்து மாயும் மனிதம் (1) இதயமே இறைவனின் இல் (1) இரண்டானது இல்லை (1) இருவேளை நீராட இறைவன் வரும் (1) இருள் பகல் இல்லா நிலை (1) இல்லாததில் இல்லாததே இறைவன் (1) இல்லிலே இல்லாதது இல் (1) இல்லிலே இல்லாது ஓடவும் வேண்டாம் (1) இறை கேட்கும் எறும்பின் காற் கொலுசு (1) இறை நிலை ஒன்றேதான் (1) இறைகணக்கை எவரும் அறிந்திலர் (1) இறையும் அக் கடுமை அன்று (1) இறையையே தூற்றுதும் (1) இறைவனின் விந்தையை ஓர் (1) இறைவனின் விளையாட்டைப் பார் (1) இறைவனே போடும் கோலம் (1) இறைவனே விஞ்ஞானி (1) இறைவன் அடி உடன் சேர்வர் (1) இன்பமும் துன்பமும் இரு பக்கங்கள் (1) இன்பமும் துன்பமும் எடுப்பவர் இயல்பு (1) இன்பமென்பது பொருளிலே இல்லை (1) உடம்புள்ள போதே ஞானம் (1) உண்ட இனிப்பு உடல் கெடும் (1) உண்ணா நோன்பிருந்து உழதுதல் வேண்டா (1) உதவியில்லாது சேர்க்க வேண்டாம் (1) உமை உய்ப்பதுவூம் அவன் செயல் (1) உயிர் வளர்க்குமாற்றான் உணவு (1) உயிர்களின் ஆசைகள் புள்ளிகளாம் (1) உருவத்தை வழிபட்டு (1) உருவமே அருவமும் ஆம் (1) உருவிலே உறவாடும் இறை (1) உலக வாழ்வு ஊமத்தை அழகு (1) உலகியலில் உழலுபவர் (1) உலகியலில் உழழும் உயிர் (1) உலகிலே உள்ள குப்பை (1) உலகிற்கு உதவி (1) உலகின் சப்தமெல்லாம் (1) உலகோடு ஒட்டும் கயிறு (1) உள் நோக்கி அமர்ந்தவர்க்கு (1) உள் பாம்பு எழுகின்ற உண்மை (1) உள்ளத்திருப்பதை உணராத மாக்களே (1) உள்ளத்தில் உறைவான் உணர் (1) உள்ளத்தின் உள்ளே காண் (1) உள்ளத்து உள்ளானை உணரு (1) உள்ளத்தே இறை (1) உள்ளிருக்கும் ஆன்மாவைக் கேள் (1) உள்ளிருந்து வருவதே இன்பம் (1) உள்ளிருந்துகொண்டே உலகெலாம் தேட (1) உள்ளிலே உள்ளான் உணர் (1) உள்ளொரு நீதி மன்றம் (1) உள்ளொரு பாம்பு உளமகிழ்ந்து ஆடும் (1) உள்ளொன்றும் இல்லாமை (1) உள்ளோர் நாற்றம் உண்டு (1) உறங்காது எழும் குண்டலி (1) உறங்கும் வாளினால் பயனென் (1) உறவினைத் தருவதும் உறவினைப் பெறுவதும் (1) உறவும் ஊராரும் ஒன்றில்லை (1) உறவும் பிறவும் (1) உறவும் பிறவும் ஒன்றில்லை (1) உன் கைக்கே தானே வரும் (1) உன்மத்த மனனம் செய்வோர் (1) உன்மத்தப் பித்தன் (1) ஊராரும் உற்றமும் (1) எதிர் வரினும் அறியாது (1) எத்தொழிலானாலும் கீழ்மை ஒன்றுமில்லை (1) எய்தவன் அவனென்றறிக (1) எய்தவாறு வீழும் அம்பு (1) எல்லாமும் இறையின் செயல் (1) எல்லாமும் மோன நிலை (1) எல்லாம் அவன் செயல் (1) எல்லாம் மனமே என்றறிக (1) எல்லோர்க்கும் இரு மூன்று அடி (1) எளிமையே வாழ்வு பெறும் (1) என்றும் வஞ்சிக்கும் இறை (1) ஒன்றிரண்டு தூயவர் (1) ஓடம் உள்ளபோதுதான் அக்கறை (1) ஓர் வழி பார்த்தழும் மனம் (1) ஓர் வழி மூடி ஓர் வழி திறக்கும் (1) கடல் நீரே மழை நீர் (1) கடவுளை உணர்ந்தாலும் (1) கடவுளைத் தேடி ஓடுவான் (1) கடவுள் மேல் காதலர் (1) கண் விற்று வாங்கும் சித்திரம் (1) கண்டவன் சொல்வதில் (1) கயழ்விழி கண்டு களிப்புற (1) கயழ்விழி வாராது கடைவழி (1) கருமமும் வேண்டுவதில் (1) கருவிகளை அடக்கும் கருத்தறிந்து (1) கருவிலே உருவாகி கனவிலே விளையாடி (1) கல்லிலே கடவுளைக் காண் (1) கல்லிலே கடவுள் என்று கதறுதல் (1) கல்வியை கற்று விடு (1) கழுதையைத் தேடும் வண்ணான் (1) கள்ளத்தை உள்ளம் வைத்து கடவுள் ஞானம் பேசினால் (1) கற்றோரின் வன்மைக்கு கலைமகளும் தொண்டு (1) கற்றோரும் தவறு செய்வர் (1) காடும் கழனியும் கால் தூசு (1) காம மரமேறி மனம் (1) காமத்தில் உனை மறக்கும் (1) காமத்துப்பால் (1) காமமே கடவுளின் சாட்டை (1) காமம் இல்லாத உயிர் (1) காரியமிருந்தும் பேசாமை (1) காரியமில்லாது பேசுதல் மடமை (1) காலன் வந்திடக் கறையும் (1) குடித்த போதை சிறு நேரம் (1) குணமில்லா வாழ்வு (1) குணமும் குறைகளால் (1) குணம் குறி இல்லாத குன்றம் (1) குரங்கு சாமத்தில் ஊளையிடும் (1) குவளையம் காணாது குடி நீர் (1) குறை நேரப் பைத்தியம் (1) கை நெல்லியாகும் கயவன் கனிச் சொல் (1) கைப்பொருள் இழந்து பாடம் (1) கோபத்தை நீக்கி விடு (1) சக்தியைத் தானே உணர் (1) சடங்குகளில் சிக்கி (1) சல்லிக்காசு பெறாது வாழ்வு (1) சிந்தனை தெளிந்து விட்டால் (1) சிந்தனையே சிற்றம்பலம் (1) சிவமென்றிருந்து சிந்தித்திரு (1) சிறு சொல்லாய்த் தேர்ந்து (1) சுட ஒளிரும் பசும் பொன் (1) சுடர்புகும் ஈசல் (1) சுய நலமே காரியமாய்ச் சுமந்து திரிவோர் (1) சுய நலம் துன்பம் புகுத்தும் (1) சுய நலம் பெருகினால் (1) சுவர்க்கமும் வருமோ (1) செய்வதொன்றின்றி சேர்ந்திடுக (1) செல்வந்தன் என்றுணரப்படும் (1) சேறுதான் சாஸ்த்திரக் கலக்கல் (1) சொல்லாத சொல் (1) சோம்பலே கீழ்மை தரும் (1) சோம்பலே தற்கொலை (1) ஞானத்தின் வல்லமையாய் (1) ஞானமும் தியானமும் (1) ஞானமே பக்தியின் முடிபு (1) ஞானமே மௌனத்தின் முடிபு (1) ஞானம் வரும் வரை பக்தி (1) தங்கத்தை எடை அறிய தராசிரும்பு (1) தண்ணுனவே தன்னைக்கொல்லும் (1) தத்துவத்தால் வந்ததில்லை ஞானம் (1) தந்திரத்தால் தானுர்ந்தால் (1) தந்திரத்தை தானே உணர் (1) தந்தை தோளேறி (1) தந்தைக்கு நீ வைத்த தட்டு (1) தலைகுனிய நேரும் (1) தவமல்லாத மோனம் (1) தவமொன்றும் வேண்டுவதில் (1) தற்புகழும் மாந்தோர் நிலை (1) தன் உயிர் மாய்த்தல் நன்று (1) தன் முனைப்பு வாழ்வை உயர்த்திவிடும் (1) தன்னிலும் பெரியாரை மதியாதான் (1) தன்னை அறிதலே குறிக்கோளாம் (1) திருக்குறள் (1) திருவள்ளுவர் (1) தினம் காணும் கிணற்றுத் தவளை (1) தினம் காணும் பள்ளிக் குழந்தை (1) தீமை வரும்போது திகைத்திடல் (1) தீய நினைத்தலின் ஓதுதல் நன்று (1) தீயவர் பலகோடி இவ்வுலகில் (1) தீர்த்தமும் மூர்த்தியும் தேடி (1) துன்பமும் எப்போதும் இல் (1) துன்பம் தருவோர்க்கும் இன்பம் (1) துன்பம் பிறக்குமிடம் அறியாமை (1) தெளிவுடன் உள்ளே தேடு (1) தோளின் ஆடுதனைத் தேடுதலைப் போல (1) நம்பிக்கை இலா முயற்சி (1) நம்பிக்கை கொண்டு அள (1) நம்பிடுவர் அறிவிலிகள் (1) நம்மில் அடிமையாய் நின்றாடும் மனமே (1) நம்மையே அடிமை செய்யும் (1) நம்மையே நெருங்குதலான் (1) நல்லதை நல்லது சேரும் (1) நல்லோன் வாய்ப் பொய் (1) நன்மையும் பின்னே வரும் (1) நாதன் பால் காதலர்க்கு (1) நாலாம் நிலை வாராவிடில் (1) நாலுவேதம் ஓதுவதால் பயனென் (1) நாவை அடக்குதல் இயலா (1) நாளினைக் கோளினைத் தேடுதல் வேண்டாம் (1) நான் மறையாவிடில் (1) நான்மறை கற்றலால் பயனென் (1) நிசப்தமாய் நின்று கேட்கும் (1) நிலவிலே நின்றாலும் (1) நீரின் மேல் தெரிகின்ற பாசி (1) பகலிலே இரை தேடும் பாழ் கூகை (1) பக்தி பண்ணிப் பரவசமாகி (1) பக்தி வரும் வரை மனனத்தில் (1) பக்தியும் பழமையில் மூழ்குதலான் (1) பக்தியும் ஓர் மாயை (1) பக்தியும் கர்மமும் (1) பக்தியே மனனத்தின் முடிபு (1) பக்தியைச் செய்தலான் பலனுண்டு (1) பசும்பொன் நகை செய்ய வொவ்வாது (1) பட ஒளிரும் மேலோர் (1) பணத்தாசைக் கள் குடித்து (1) பணப்பேய் பிடித்தாடும் உலகு (1) பணப்பேய் பிடித்து (1) பதவி பிடித்த போதை வாழ் நாள் (1) பந்தமும் மோக்ஷமும் மனதினால் (1) பரம பதம் சேர்த்துவிடும் (1) பரமனைப் பற்றின்றிப் பார் (1) பருவத்தே காணாத பயிர் (1) பல் நாடு வாங்கிடலாம் (1) பற்றினால் ஏற்படும் துன்பம் (1) பற்றெல்லாம் நீங்கி மனமும் நசித்த (1) பாகலும் பல் சுவை (1) பாசங்கள் அற்றிருப்பான் பரமஹம்சன் (1) பாசத்தைத்தான் வளர்த்தாலான் (1) பித்தளை போல் பின் சேரும் காமம் (1) பிரம்மமாய் ஆவதையே பெரு நோக்காய் (1) பிரம்மமோர் பெரு வியப்பு (1) பிற உயிர் பறித்து (1) பிற பேருபாதை (1) பிறரை அடித்தலும் பின்னாளில் அடிபடலும் (1) பிறர் நலம் கருதாது (1) பிறவும் ஓர் நாளில் சாம்பர் (1) பின்பாதை உமக்கே (1) பின்னாளில் இன்பம் வரும் (1) புகழ்ச்சியால் மானுடம் கெடும் (1) புதையல் மேல் உட்கார்ந்து பொருள் தேடு (1) புறக் கண்ணால் காணுதலில் கரை (1) புறமொன்று பேசியே உள்ளொன்று (1) பெரியதோர் எண்ணச் சேர்ப்பு (1) பெருஞ்சுனையாய் இன்பம் வரும் (1) பெரும் பித்தன் அருளால் (1) பெரும் பித்தே பேரருளாம் (1) பேச்சு கேளாமை நன்று (1) பேயாகிச் சுற்ற வைக்கும் (1) பைத்தோலில் வாழும் வாழ்வு (1) பொய் சொல்லிப் பொருள் சேர்க்க வேண்டாம் (1) பொருட்பால் (1) பொருளும் போயும் விடும் (1) பொருள் சேர்க்க அலையும் புல்லர் (1) பொருள் வருமோ பொங்காலை (1) பொல்லா உலகில் (1) பொன்போற் சுடர் விடும் கரிக்கட்டை (1) மடிந்துவிடும் வாசனையும் (1) மணமில்லா மலரினால் (1) மண் சேர்த்தலால் பயனென் (1) மந்திரங்கள் ஜெபிக்கும்போது (1) மந்திரத்தால் மயங்கி மதிகெட்டு (1) மந்திரமே கரையென்று மயங்கல் (1) மந்திரமே குறியென்று மயங்கற்க (1) மந்திரமே தந்திரமாய் (1) மந்திரமே மாயம் செய்யும் (1) மந்திரமோர் ஏணி மட்டும் (1) மந்திரமோர் பரிசல் மாட்டும் (1) மந்திரம் ஜபித்தலில் மயங்கிட வேண்டாம் (1) மழலையில் மகிழ்தலும் (1) மனக் குரங்கு தினம் ஆடும் (1) மனக்குரங்கு தினம் ஆடும் (1) மனதினால் பலவீனமானார் (1) மனமின்றேல் மார்க்கமில்லை (1) மனமும் உறங்குமாற்றான் (1) மனமே எல்லாமும் என்ற பெரும் மாயை (1) மனமே மனதைத்தான் அழித்தலான் (1) மனமே மாயையின் பொற் பீடம் (1) மனமே மாற்றுரைக்கும் கல் (1) மனம் படுதலின் ஞானம் வரும் (1) மனம் வளரத் துன்பம் வரும் (1) மனனம் செய்தலால் மறையவன் (1) மனனம் பின் பக்தி பின் ஞானம் (1) மனிதராய்ப் பிறத்தலின் பயனென் (1) மனிதனை மூடி விடும் (1) மாண்டவன் பால் உணர் (1) மாயையை மரணம் தொடும் (1) முக்குணமும் தாண்டி மூழ்கிடுக (1) முதுமையைக் கண்டு சிரியாமை (1) முயற்சி செய்தலால் வருத்தம் (1) முள்ளீடு ஓடும் நீர் போல் அமைக (1) முன்னேறும் பாதை வரும் (1) மேலொர் தரமறிய கீழோர் (1) மோனத்தில் முடிபு (1) மோனமே ஞானத்தின் முடிபு (1) மோனமே ப்ரம்மத்தின் இயல்பு (1) மோனம் என்றிருந்து இறையை உணர் (1) மோனம் வரும் வரை ஞானம் (1) மௌனமே கடைசிப் பரிட்சை (1) மௌனமே மறையின் வழி (1) மௌனமே வாசனைக்கு மருந்து (1) மௌனம் வரும் வரை மனனம் (1) யானைக்கும் அடி சறுக்கும் (1) வஞ்சித்தோம் என்று இருமாற (1) வந்திடும் பரமபதம் (1) வந்துவிடும் ஞானம் (1) வயதினால் அளப்பதில்லை இளமை (1) வயது செல்ல உடல் சுருங்கும் (1) வரைகளால் மூடப் பெறும் (1) வறுமை வந்தாலும் வாட்டமுறாதான் (1) வாசனையே பம்பரக் கயிறு (1) வாசனையைக் கொன்றவனே ஞானி (1) வாழ்வின் இயல்பு (1) வாழ்வோ மகிழ்வின்றேல் சுருங்கும் (1) விடுதலை வேண்டி விதிர்த்தழுது (1) விட்டில் பூச்சி காமத்தில் விழும் (1) வெட்டவெளி உலக வாழ்வு (1) வெயிலிலே மின்னும்கல் பொன் (1) வெளி உலகின் வேடங்கலே (1) வெளிப் பாம்பு என்ன செய்யும் (1) வெளியிலே தேடும் இறை (2) வெளியில் இருப்பதெல்லாம் (1) வெற்றியால் மறைந்து விடும் (1) வேள்வி செய்து வீடு கட்டி (1) வேஷங்கள் எதுவுமின்றி (1) வைக்கோல் கன்று பசுப்போல (1)